TNPSC Thervupettagam

M777 ஹோவிட்சர் பீரங்கி துப்பாக்கி

July 20 , 2018 2195 days 649 0
  • ராஜஸ்தானின் பொக்ரான் துப்பாக்கி சுடுதல் வரம்புப் பகுதியில் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட M777 அல்ட்ராலைட் ஹோவிட்சர் என்ற கருவியின் சோதனையினை இந்திய இராணுவம் மீண்டும் தொடங்க உள்ளது.
  • துப்பாக்கி சுடுதலின் போது தவறான வெடிப் பொருட்களினால் ஏற்பட்ட உருள்கலன் வெடிப்பின் காரணமாக செப்டம்பர் 2017-ல் இடை நிறுத்தப்பட்ட பிறகு இச்சோதனை மறுபடியும் தொடங்கப்பட உள்ளது.
  • இத்தகைய பீரங்கி துப்பாக்கிகள் அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலிய இராணுவங்களினால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • 1980-களின் பிற்காலத்தில் தொடங்கப்பட்ட போபர்ஸ் பீரங்கி துப்பாக்கிக்குப் பிறகு கிட்டத்தட்ட 30 வருடங்களில் கையெழுத்திட்ட பீரங்கி துப்பாக்கிக்கான ஒப்பந்தங்களில் M777 முதலாவது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்