அசாம் மந்திர வேட்டை (தடை செய்தல், தடுத்தல் மற்றும் பாதுகாப்பு) மசோதா, 2015
July 20 , 2018 2324 days 701 0
ஆகஸ்ட், 2015-ல் அசாம் மாநில சட்டசபையினால் அனுமதியளிக்கப்பட்ட அசாம் மந்திர வேட்டை (தடை செய்தல், தடுத்தல் மற்றும் பாதுகாப்பு) மசோதா, 2015-க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இத்தகைய குற்றங்களை பிணையில் வெளிவரமுடியாத, சமரசத்திற்குள்ளாகாத மற்றும் பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றமாக ஆக்குவதன் மூலம் சமுதாயத்திலிருந்து மூடநம்பிக்கைகளை நீக்குவதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.