TNPSC Thervupettagam

அசாம் மற்றும் மேகாலயா ஒப்பந்தம்

April 2 , 2022 842 days 492 0
  • அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் தங்களுக்கிடையே எல்லை மோதல் நிகழ்ந்த 12 இடங்களில் ஆறு இடங்களில் 50 ஆண்டு கால எல்லைப் பிரச்சனையைத் தீர்க்க ஒப்புக் கொண்டன.
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அசாம் மற்றும் மேகாலயா முதல்வர்கள் முறையே ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் கான்ராட் சங்மா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • இந்த இரு மாநிலங்களும் 884.9 கிலோ மீட்டர் நீளமுடைய ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்