TNPSC Thervupettagam

அசாம் மாநில அரசின் பழம்

February 18 , 2024 313 days 590 0
  • அசாமின் தனித்துவமான எலுமிச்சை வகையான காஜி நெமு (அசாம் எலுமிச்சை), அம்மாநிலப் பழமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இது தனது நறுமணம், சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்குப் பெயர் பெற்றது.
  • காஜி நெமு ஏற்கனவே புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
  • வேறு எந்த மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ விளையாத, மருத்துவ குணங்கள் மற்றும் சிறப்பு நறுமணம் கொண்ட பழங்களில் இதுவும் ஒன்று ஆகும்.
  • காஜி நெமு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்பதோடு இது மனித உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது என்பதும் நிரூபிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்