TNPSC Thervupettagam

அசாம் மாநில உள்நாட்டு நீர்ப் போக்குவரத்துத் திட்டம்

January 17 , 2020 1689 days 563 0
  • அசாம் மாநில அரசு, இந்திய அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை இணைந்து உள்நாட்டு நீர்ப் போக்குவரத்துத் திட்டம் தொடர்பான 88 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தமானது பிரம்மபுத்ரா ஆற்றில் அசாமின் படகுப் போக்குவரத்துச்  சேவையை நவீன மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்நாட்டு நீர்வழிகள்

  • அசாம் மாநிலத்தில் சுமார் 15 நீர்வழித் தடங்கள் இயங்கி வருகின்றன.
  • அவை பராக், பெக்கி, லோஹித், டோயாங், கோபிலி, சுபன்சிரி, ஆயி, திஹிங், டிக்கிஹோ, புதிமாரி, கங்காதர், ஜின்ஜிராம் மற்றும் திவாங் போன்ற நதிகளில் இயக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்