TNPSC Thervupettagam

அசாம்-மிசோரம் எல்லைத் தகராறு

October 30 , 2020 1397 days 534 0
  • அண்மையில் அசாமின் கச்சார் மாவட்டத்தில் உள்ள லைலாப்பூர் கிராமத்தில் வசிப்பவர்களுக்கும் மிசோரத்தின் கோலாசிப் மாவட்டத்தின் உள்ளூர்வாசிகளுக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டது.
  • மூன்று அசாம் மாவட்டங்கள், அதாவது கச்சார், ஹைலகண்டி மற்றும் கரிம்கஞ்ச் ஆகியவை கோலாசிப், மாமித் மற்றும் ஐஸ்வால் உள்ளிட்ட மூன்று மிசோரம் மாவட்டங்களுடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
  • அசாமிற்கும் மிசோரமிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையானது, லுஷாய் மலைகளை (அப்போதைய மிசோரம்) கச்சார் (அசாம்) சமவெளிகளிலிருந்துப் பிரித்த 1875 ஆம் ஆண்டின் அறிவிப்பு வெளியிடப்பட்ட காலம் (உள்நாட்டு எல்லை ஒழுங்குமுறை - Inner Line Regulation) மற்றும் 1933 ஆண்டில் லுஷாய் ஹில்ஸ் மற்றும் கச்சார் இடையே ஓர் எல்லை நிர்ணயிக்கப் பட்ட காலம் தொட்டு நிலுவையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்