TNPSC Thervupettagam
January 27 , 2019 2012 days 600 0
  • இந்தியாவின் அமைதிக்கால சிறப்பு விருதான அசோக சக்ரா விருது மறைந்த லான்சு நாயக் நசீர் வாணிக்கு வழங்கப்பட்டது.
  • மேலும் அசோக சக்ரா விருது வழங்கப்பட்ட முதலாவது காஷ்மீரிய குடிமகன் என்ற பட்டத்தையும் லான்சு நாயக் நசீர் வாணி பெற்றுள்ளார்.
  • இவர் சோப்பியான் நடவடிக்கையின்போது தனக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட போதிலும் தனிநபராக இரு தீவிரவாதிகளைக் கொன்றதுடன் மூன்றாவது தீவிரவாதியையும் தாக்கினார்.
  • அசோக சக்ரா விருதானது போர்க் களத்திற்கு வெளியே வீரம், வீரதீர நடவடிக்கை அல்லது தியாகம் ஆகியவற்றிற்காக வழங்கப்படும் இந்தியாவின் உயரிய அமைதிக்கால விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்