புது தில்லியில் உள்ள வர்த்தக மற்றும் தொழில்துறை தொடர்புடைய கூட்டமைப்பில் (Associated Chambers of Commerce and Industry - ASSOCHAM) இந்தியப் பிரதமர் உரையாற்றினார்.
“5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்ட புதிய இந்தியா எண்ணுதல்" என்ற தலைப்பில் அசோசாமின் 100வது ஆண்டை நினைவுகூறும் வகையில் இந்த நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அசோசம் என்பது 1921 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் தலைமை வர்த்தகச் சங்கமாகும்.
இந்த அமைப்பானது கொல்கத்தா, பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளது.