TNPSC Thervupettagam

அசோலா பாட்டி வனவிலங்குச் சரணாலயத்தில் சிறுத்தைகள்

October 16 , 2022 644 days 307 0
  • டெல்லியின் அசோலா பாட்டி வனவிலங்குச் சரணாலயத்தில் 1940 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக சிறுத்தைகள் தென்பட்டன.
  • அசோலா பாட்டி வனவிலங்குச் சரணாலயத்தில் 8 சிறுத்தைகள் கண்டறியப்பட்டன.
  • இந்த சரணாலயத்தில் 1940 ஆம் ஆண்டு முதல் சிறுத்தைகள் இருந்ததாக பதிவு செய்யப் படவில்லை.
  • அசோலா பாட்டி வனவிலங்குச் சரணாலயம், ஆரவல்லி மலைத்தொடரின் தெற்கு டெல்லி மலைமுகட்டுப் பகுதியில் ஹரியானா மற்றும் டெல்லி மாநில எல்லையில் அமைந்துள்ளது.
  • இது தெற்கு டெல்லி மற்றும் ஹரியானாவின் ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் மாவட்டங்களின் வடக்குப் பகுதிகள் முழுவதும் பரவியுள்ளது.
  • இது வடக்கு ஆரவல்லி சிறுத்தை வனவிலங்கு வழித்தடத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்