TNPSC Thervupettagam

அஜேயா வாரியர் - 2017

December 2 , 2017 2579 days 818 0
  • ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேரில் உள்ள மாஹாஜன் சுடுதல் வரம்பு பகுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான அஜேயா வாரியர் 2017 எனும் 14 நாட்கள் கூட்டுப்போர் பயிற்சி தொடங்கியுள்ளது.
  • இது ஆண்டிற்கு இருமுறை நடக்கும் கூட்டுப் பயிற்சியாகும்.
  • இது இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான அஜேயா வாரியர் பயிற்சியின் மூன்றாவது பதிப்பாகும். முதல் மற்றும் இரண்டாவது பதிப்பின் பயிற்சிகள் முறையே 2013 மற்றும்  2015 ஆண்டுகளில் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்றது.
  • இரு நாட்டு தரைப்படை ராணுவங்களுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை அதிகரிக்க வேண்டி இந்த கூட்டுப்போர் பயிற்சி நடத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்