March 31 , 2023
610 days
552
- கடலூர் கடற்கரையில் உள்ள முடசலோடை மீன் பிடிப்பு மையத்தில் புதிய வகை அஞ்சாலை மீன் (விலாங்கு மீன்) இனத்தினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
- தமிழ்நாடு மாநிலத்தின் பெயரைக் கொண்டு இந்த இனத்திற்கு ஜிம்னோதோராக்ஸ் தமிழ்நாடுயென்சிஸ் எனப் பெயரிடப் பட்டுள்ளது.
- தமிழ்நாடு பழுப்பு நிற அஞ்சாலை மீன் என்பது இந்த இனத்தின் பொதுவான பெயர் ஆகும்.
- ஜிம்னோதோராக்ஸ் என்ற இந்த இனத்தில் கண்டறியப் பட்ட முதல் வகை இதுவாகும்.
- இந்தியக் கடல் பகுதியில் இதுவரையில் சுமார் 28 வகையான ஜிம்னோதோராக்ஸ் இனங்கள் கண்டறியப்பட்டு ஆவணப் படுத்தப் பட்டுள்ளது.
Post Views:
552