அடல் ஆயுஷ்மான் உத்தரகாண்ட் திட்டம்
December 28 , 2018
2260 days
654
- வாஜ்பேயியின் 94-வது பிறந்தநாள் விழாவில் உத்தரகாண்ட்டின் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அடல் ஆயுஷ்மான் உத்தரகாண்ட் திட்டத்தை துவங்கி வைத்தார்.
- இந்த திட்டம் நாட்டில் ஒரு மலைப்பிரதேச மாநிலத்தை அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சுகாதார திட்டத்தை முதல்முறையாக அறிமுகப்படுத்த வசதிபடுத்தியுள்ளது.
- இந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சையினைப் பெற முடியும்.
Post Views:
654