TNPSC Thervupettagam

அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு (இறப்பு) தினம்

August 21 , 2020 1429 days 701 0
  • 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று, இந்தியாவானது அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை அனுசரித்தது.
  • மத்தியப் பிரதேச மாநில முதல்வரான சிவராஜ் சிங் செளகான் அவர்கள், குவாலியர்-சம்பல் விரைவழிப் பாதையானது ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் சம்பல் வளர்ச்சிப் பாதை என்று பெயரிடப் படும் என அறிவித்துள்ளார்.
  • அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவப் பல்கலைக்கழகமானது லக்னோவில் உள்ள ஒரு மாநிலக் கல்லூரி அளவிலான மருத்துவப் பல்கலைக்கழகமாகும். இது இந்த ஆண்டில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்