TNPSC Thervupettagam

அடித்தண்டழுகல் நோய்

January 30 , 2022 939 days 483 0
  • கேரளாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தென்னை தண்டழுகளுடன் தொடர்புடைய  கேனோடெர்மா (Ganoderma) எனும் இனத்தைச் சேர்ந்த ஜி. கேரலென்ஸ் மற்றும் ஜி. சூடோ ஆப்லனாட்டம் (G. keralense and G. pseudoapplanatum) எனும் இரு புதிய பூஞ்சை இனங்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • அடித் தண்டழுகல் நோயானது பாமாயில் சாகுபடியில் நிலவும் பெரிய தடைகளுள் ஒன்றாகும்.
  • இந்த நோயானது இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக அழைக்கப் படுகிறது. அவை எடுத்துக்காட்டாக,
    • கேனோடெர்மா வில்ட் (ஆந்திரப் பிரதேசம்)
    • அனபெரோகா (கர்நாடகா) மற்றும்
    • தஞ்சாவூர் வில்ட் (தமிழ்நாடு) மற்றும் பல.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்