அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - டிசம்பர் 02
December 6 , 2022 627 days 222 0
இது மனிதர்களை அடிமையாக விற்கும் நடைமுறைகளை ஒடுக்குவதற்கும் மற்றவர்களின் பாலியல் ரீதியிலான தொழில் முறையில் மேற்கொள்ளப்படும் சுரண்டல் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்குமான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட தினத்தினைக் குறிக்கிறது.