அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் சர்வதேசதினம்- ஆகஸ்ட்23
August 24 , 2017 2648 days 906 0
அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் சர்வதேச தினம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 23 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தை நினைவுகோரும் வகையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (United Nations Educational, Scientific and Cultural Organization - UNESCO) நியமித்த நாள் இதுவாகும்.
குறிப்பாக 1791 ஆண்டு 22ம் தேதி இரவு துவங்கி 23ம் தேதி வரை தற்போதைய ஹெய்டி தீவில் (Island of Saint Domingue) இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவுகூரும் வகையிலேயே இத்தினம் நியமிக்கப்பட்டது.