TNPSC Thervupettagam

அடிமை வர்த்தகம் மற்றும் அதன் ஒழித்தலை நினைவு கூறுவதற்கான அனுசரிப்பு தினம் – ஆகஸ்ட் 23

August 26 , 2020 1493 days 489 0
  • இது விடுதலைக்காக போராடியவர்களையும், அவர்களின் பெயரில் அவர்களின் கதை மற்றும் விழுமியங்கள் ஆகியன தொடர்ந்து கற்பிக்கப் பட்டு, அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது அட்லாண்டிக் பெருங்கடல் அடிமை வர்த்தகத்தை நினைவு கூறுவதற்காக யுனெஸ்கோவினால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • 1791 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சாண்ட்டோ டோமிங்கோவில் (தற்பொழுது ஹய்தி மற்றும் டொமினிக் குடியரசு) ஒரு புரட்சியானது தொடங்கியது. இது அட்லாண்டிக் பெருங்கடல் அடிமை வர்த்தகத்தை ஒழிப்பதில் ஒரு முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • இது அடிமை வர்த்தகம் மற்றும் காலனியவாதம் என்ற அடிமை முறையின் ஒழித்தலின் தொடக்கத்தைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்