TNPSC Thervupettagam

அடிமை வர்த்தகம் மற்றும் அதன் ஒழிப்பினை நினைவு கூறுவதற்கான சர்வதேச நினைவு தினம் – ஆகஸ்ட் 23

August 25 , 2021 1100 days 367 0
  • அடிமை வர்த்தகத்தினால் பாதிக்கப்பட்ட அனைவரின் நினைவாக வேண்டி அடிமை வர்த்தகத்தின் துயரத்தைப் பாதிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • 1791 ஆம் ஆண்டில் செயின்ட்-டொமிங்கோவில் புரட்சியில் ஈடுபட்டு அடிமை வர்த்தகத்தினையும் மனிதநேயமற்றச் செயல்களையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான பாதைக்கு வழிவகுத்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய அனைவரின் நினைவாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்