TNPSC Thervupettagam

அடுக்குமாடி சொத்து விதிகள், மகாராஷ்டிரா

September 22 , 2019 1766 days 546 0
  • அடுக்குமாடி சொத்து விதிகளை வகுக்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உருவெடுத்துள்ளது.
  • அடுக்குமாடி வீடுகள், வீட்டுக் குடியிருப்புகள் அல்லது வணிகக் கட்டிடங்கள் போன்ற அடுக்குமாடி சொத்துக்களின் உரிமையை நிலைநாட்டுவதை இந்த விதிகள்  நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • இது அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதிலும் விற்பதிலும் பிரச்சனை அல்லாத வகையில் குறைவான ஆபத்துகள் கொண்ட சொத்துப் பட்டாக்களைப் பெறுவதற்கான ஒரு நகர்வு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்