சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் என்ற பகுதியில் பெரிய அடுக்கு மேகங்கள் உருவாகின.
அடுக்கு மேகங்கள் ஆர்கஸ் மேகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
அவை பெரும்பாலும் சக்திவாய்ந்த புயல் அமைப்புகளுடன் தொடர்புடையவையாக உள்ளதோடு, மேலும் இவை சுவர் (வட்டு வடிவ) மேகங்கள், புனல் மேகங்கள் அல்லது சுழற்சி மேகங்கள் எனவும் அழைக்கப் படுகின்றன/அறிவிக்கப் படுகின்றன.
இந்த மேகங்கள் சில நேரங்களில் கடுமையான மழையை ஏற்படுத்தச் செய்கின்ற, அடர்த்தியான, உயரமான செங்குத்து மேகங்களான குமுலோனிம்பஸ் மேகங்களுக்கு அடிப்பகுதியில் காணப் படுகின்றன.