January 11 , 2021
1341 days
646
- அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பிடனின் வெற்றியை அமெரிக்க காங்கிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
- பிடன் 270 வாக்குகளைத் தாண்டி பெரும்பான்மையை வென்றுள்ளார்.
- 306 வாக்குகள் ஜோ பிடனுக்கு ஆதரவாகவும், 232 வாக்குகள் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது.
- 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பிடன் பதவியேற்பார்.
Post Views:
646