TNPSC Thervupettagam

அடுத்த தலைமுறை SFDR-முதல் சோதனை

June 6 , 2018 2363 days 783 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (Defence Research and Development Organisation) இன்னும் முறையாகப் பெயர் சூட்டப்படாத தரையிலிருந்து வான் இலக்கை நோக்கி ஏவக்கூடிய புதிய ஏவுகணையின் முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
  • இந்த ஏவுகணையானது திட எரிபொருள் குழாய் உடைய ராம்ஜெட் (Solid Fuel Ducted Ramjet -SFDR) உந்துதல் தொழில்நுட்பத்தினால் ஆற்றலுட்டப்பட்டதாகும்.
  • இந்த SFDR தொழில்நுட்ப செயல்முறை பரிசோதனையானது ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வரம்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த SFDR தொழில்நுட்பமானது இந்தியா மற்றும் இரஷ்யாவால் இணைந்து மேம்படுத்தப்பட்டதாகும்.
  • SFDR தொழில்நுட்பமானது வழக்கமான திட எரிபொருள் அல்லது திரவ எரிபொருள் கொண்ட ஏவுகணைகளிலிருந்து வேறுபட்ட ஓர் உந்துதல் தொழிற்நுட்பமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்