TNPSC Thervupettagam

அடு சுற்றுலா

February 5 , 2020 1663 days 655 0
  • அடு பவளப்பாறைத் தீவுக் குழுவில் உள்ள 5 தீவுகளில் அடு சுற்றுலாவை ஏற்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் இணைந்து 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டுள்ளன.
  • அடு என்பது மாலத்தீவில் உள்ள ஒரு நகரமாகும். அதில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வசிக்கும் தீவுகள் உள்ளன.
  • இந்தியா தனது தூதரக அலுவலகத்தை 1972 ஆம் ஆண்டில் மாலத்தீவின் தலைநகரான மாலியில் நிறுவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்