TNPSC Thervupettagam

அட்லஸ் குறுங்கோள் கண்காணிப்பு அமைப்பு

February 7 , 2022 931 days 461 0
  • நாசாவின் நிதியுதவி பெற்ற அட்லஸ் என்ற அமைப்பானது (Asteroid Terrestrial-Impact Last Alert System - ATLAS) ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு ஒரு முறை, பூமிக்கு அருகில் உள்ள பொருள்களின் (NEOs) முழு இருண்ட வெளியையும் ஆய்வு செய்யும் திறன் கொண்ட ஒரு முதல் ஆய்வுக் கலமாகும்.
  • அட்லஸ் என்பது ஒரு அதிநவீன குறுங்கோள் கண்காணிப்பு அமைப்பு ஆகும்.
  • அட்லஸ் சமீபத்தில் சிலி மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இடங்களில் இரண்டு கூடுதல் கண்காணிப்பு மையங்களை நிறுவி தெற்கு அரைக்கோளம் வரையில் அதன் கண்காணிப்பு வரம்பினை விரிவுபடுத்தியுள்ளது.
  • இது இப்போது நான்கு தொலைநோக்கிகளைக் கொண்டுள்ளது.
  • இது ஏற்கனவே ஹவாயில் உள்ள ஹலேகலா மற்றும் மௌனலோவா ஆகிய இடங்களில் அமைக்கப் பட்டுள்ள இரண்டு வடக்கு அரைக்கோளத் தொலை நோக்கிகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்