TNPSC Thervupettagam

அட்லாண்டிக்கைப் படகில் கடந்த மிக இளம் வயது பெண்

February 28 , 2021 1245 days 603 0
  • இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணான ஜாஸ்மின் ஹாரிசன் என்பவர் அட்லாண்டிக் பெருங்கடலைத் தனியாக படகில் கடந்த மிகவும் இளம் வயது பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • 2020 ஆம் ஆண்டின் தாலிஸ்கர் விஸ்கி அட்லாண்டிக் சேலஞ்ச் என்ற போட்டியில் முதலிடம் பிடித்ததன் மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்