TNPSC Thervupettagam

அட்லாண்டிக் குழு ஆலோசனை மன்றம்

May 11 , 2018 2292 days 700 0
  • வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் களஞ்சியமான அட்லாண்டிக் குழு, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானியை தன்னுடைய குழுவில் இணைத்துள்ளது.
  • அட்லாண்டிக் குழு என்பது சர்வதேச விவகாரங்களுக்கான துறையில் உள்ள அமெரிக்க சிந்தனைக் களஞ்சியமாகும்.
  • 1961-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், சர்வதேச அளவில் அரசியல், வணிகம் மற்றும் புகழ்பெற்ற அறிஞர்களுக்கான கருத்துக்களத்தை (Forum) உருவாக்கித் தருகிறது.
  • இக்குழு அட்லாண்டிக் உடன்படிக்கை நிறுவனத்தின் உறுப்பினர் ஆகும்.
  • அதன் பத்து பிராந்திய மற்றும் கருத்துரு மையங்களின் மத்தியில், அட்லாண்டிக் குழுவின் தெற்காசிய மையம், வளர்ச்சி மற்றும் கூட்டுறவை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் உள்ள புதுமையான மற்றும் நீடித்திருக்கக்கூடிய திட்டங்களை கையாள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்