TNPSC Thervupettagam

அட்லாண்டிக் பெருங்கடலில் வெப்பநிலை வீழ்ச்சி

September 7 , 2024 30 days 68 0
  • பூமத்திய ரேகைக்கு அருகில், மத்திய அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் சுமார் 86°F வரையிலான வெப்பநிலை வீழ்ச்சியானது பதிவாகியுள்ளது.
  • பின்னர், ஏறத்தாழ ஒரே இரவில், வெப்பநிலை 72°F ஆக சரிந்தது.
  • 1982 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான அதிக வெப்பநிலை இதுவேயாகும்.
  • இந்தக் குளிரூட்டும் நிகழ்வு ஆனது, பசிபிக் பெருங்கடலின் லா நினாவைப் போன்ற பருவநிலை வடிவமான "அட்லாண்டிக் நினா" பற்றிய கணிப்புகளைத் தூண்டியது.
  • அட்லாண்டிக் நினா நிகழ்வானது, மேற்கு ஆப்பிரிக்காவில் அதிக மழைப் பொழிவைக் கொண்டு வரச் செய்யும் அதே வேளையில் வடகிழக்குப் பிரேசில் மற்றும் கினியா வளைகுடாவில் குறைந்த மழைப்பொழிவை ஏற்படுத்தும்.
  • இந்தப் பருவநிலை நிகழ்வானது கடைசியாக 2013 ஆம் ஆண்டில் பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்