பூமத்திய ரேகைக்கு அருகில், மத்திய அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் சுமார் 86°F வரையிலான வெப்பநிலை வீழ்ச்சியானது பதிவாகியுள்ளது.
பின்னர், ஏறத்தாழ ஒரே இரவில், வெப்பநிலை 72°F ஆக சரிந்தது.
1982 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான அதிக வெப்பநிலை இதுவேயாகும்.
இந்தக் குளிரூட்டும் நிகழ்வு ஆனது, பசிபிக் பெருங்கடலின் லா நினாவைப் போன்ற பருவநிலை வடிவமான "அட்லாண்டிக் நினா" பற்றிய கணிப்புகளைத் தூண்டியது.
அட்லாண்டிக் நினா நிகழ்வானது, மேற்கு ஆப்பிரிக்காவில் அதிக மழைப் பொழிவைக் கொண்டு வரச் செய்யும் அதே வேளையில் வடகிழக்குப் பிரேசில் மற்றும் கினியா வளைகுடாவில் குறைந்த மழைப்பொழிவை ஏற்படுத்தும்.
இந்தப் பருவநிலை நிகழ்வானது கடைசியாக 2013 ஆம் ஆண்டில் பதிவானது.