TNPSC Thervupettagam

அணுசக்தியினால் இயங்கும் விமானத்தில் நடத்தப்படும் தங்கும் விடுதி

July 3 , 2022 784 days 392 0
  • ஸ்கை க்ரூஸ் என்பது எதிர்காலத்தில் பெருமளவில் நடத்தப்பட உள்ள விமான தங்கும் விடுதி ஆகும்.
  • இது பூமியில் ஒரு போதும் தரையிறங்காத அணுசக்தியினால் இயங்கும் ஒரு விமான தங்கும் விடுதி ஆகும்..
  • இது மேகங்களுக்கு மேல் உள்ள வான்வெளியிலேயே இயக்கப்படும்.
  • இது அணுசக்தியால் இயங்கும் 20 இயந்திரங்களைக் கொண்டுள்ளது.
  • இது 5000 விருந்தினர்களுக்கு இடமளிக்கும் அளவுக்கு பெரியதாகும்.
  • திட்டமிடப்பட்டப் பயணம் முழுவதும் இந்த விமானம் எப்போதுமே வானில் பறந்து கொண்டே இருக்கும்.
  • இது ஏமன் நாட்டின் ஒரு தயாரிப்பு நிறுவனமான ஹஷேம் அல்-கைலி என்ற ஒரு நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்