அணுசக்தி அறிவியலாளர் சிதம்பரம்
January 8 , 2025
3 days
83
- மூத்த அணுசக்தி அறிவியலாளர்/ விஞ்ஞானியான தமிழ்நாட்டினைச் சேர்ந்த டாக்டர் இராஜகோபால சிதம்பரம் காலமானார்.
- இவர் இந்தியாவின் அணு ஆயுதத் திட்டத்தில் முக்கியப் பங்காற்றினார்.
- 1974 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் அணுகுண்டுச் சோதனை மற்றும் 1998 ஆம் ஆண்டில் பொக்ரான்-II சோதனைகளில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
- சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆளுனர் குழுவின் தலைவராகவும் இவர் இருந்தார்.
- இவர் 1975 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ மற்றும் 1999 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
Post Views:
83