TNPSC Thervupettagam

அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் - ஆகஸ்ட் 29

August 29 , 2023 456 days 235 0
  • இத்தினமானது 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று செமிபாலடின்ஸ்க் அணுசக்திச் சோதனைத் தளம் மூடப்பட்டதை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப் படுகிறது.
  • இது 2010 ஆம் ஆண்டில் முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • அதன் பின்னர் அணு ஆயுதச் சோதனைகளைத் தடை செய்ய வேண்டியதன் ஒரு அவசியத்தை அதிகரிப்பதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • அணு ஆயுதச் சோதனை வெடிப்புகள் அல்லது வேறு பிற அணு வெடிப்புகளின் விளைவுகள் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்