அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - செப்டம்பர் 26
September 30 , 2024
54 days
52
- இதன் நோக்கம் என்பது அணு ஆயுதங்களின் அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவற்றை ஒழிப்பதை ஊக்குவிப்பதுமாகும்.
- இது 2013 ஆம் ஆண்டில் ஐநா பொதுச் சபையால் (UNGA) அறிவிக்கப்பட்டது.
- 2021 ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஒப்பந்தம் (TPNW), அல்லது தடை ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
- 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், இது 70 பங்குதாரர் நாடுகளைக் கொண்டுள்ளது.
- இதில் மேலும் 27 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன, ஆனால் இன்னும் இறுதி ஒப்புதல் அளிக்கவில்லை.
Post Views:
52