TNPSC Thervupettagam

அணு ஆயுத தடை ஒப்பந்தம் (Anti-Nuclear treaty)

September 21 , 2017 2475 days 929 0
  • வட கொரிய அணுஆயுதம் பயன்பாடு பூதாகரமாக வெடித்து வரும் வேளையில் தற்போது நடைபெற்று வரும் 72 வது ஐ.நா பொது அவை கூட்டத்தில் பலதரப்பு அணுஆயுதக் குறைப்பு ஒப்பந்தமான (multilateral disarmament treaty) அணுஆயுத தடை ஒப்பந்தத்தில் 51 உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
  • இதுவரை மொத்தத்தில் 122 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்துள்ளன. இவற்றில் எந்தவொரு நாட்டிடமும் அணுஆயுதங்கள் கிடையாது.
  • 50 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை பின்னேற்பளித்தால் (Ratification) இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.
  • அணுசக்தி வல்லமையுடைய 9 நாடுகள் எவையும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்