TNPSC Thervupettagam
January 13 , 2023 556 days 354 0
  • பூமியில் இருந்து சுமார் 500 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இரண்டு அண்டங்களின் செயல்பாடுகளை வானியலாளர்கள் ஆய்வு செய்தனர்.
  • இணைவின் விளைவாக ஒன்றிணையும் அண்டத்தின் மையத்திற்கு அருகில் சுழல் வடிவில் இரண்டு கருந்துளைகளின் அளவும் வளர்ந்து கொண்டிருந்தன.
  • UGC 4211 எனப்படும் அவற்றின் புரவல அண்டங்கள் மோதிய போது அவை ஒன்றுக்கொன்று எதிர்கொண்டன.
  • அவற்றுள் ஒன்று நமது சூரியனின் நிறையை விட 200 மில்லியன் மடங்கு கொண்டது என்ற நிலையில் மற்றொன்று நமது சூரியனின் நிறையை விட 125 மில்லியன் மடங்கு கொண்டதாகும்.
  • அறிவியலாளர்கள் இதுவரையில் கண்டிராத வகையில், சுமார் 750 ஒளியாண்டுகள் இடைவெளியில் இந்தக் கருந்துளைகள் ஒன்றாக அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்