TNPSC Thervupettagam

அண்டங்களில் அலைவு மாற்றம்

May 14 , 2024 66 days 146 0
  • புவியீர்ப்பு விசையில் "அண்டங்களில் அலைவு மாற்றம்" என்று கூறப்படும் ஒரு நிகழ்வினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது பேரண்டத்தின் விசித்திரமான நடத்தையை அண்ட அளவில் விளக்க உதவும்.
  • இதனால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு ஆனது பேரண்டத்தின் வேகமான விரிவாக்கத்தை விளக்கப் போதுமானதாக இருக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.
  • ஐன்ஸ்டீனின் புவியீர்ப்பு மாதிரியானது பெருவெடிப்பு நிகழ்வினைக் கோட்படுத்துவது முதல் கருந்துளைகளைப் புகைப்படம் எடுப்பது வரையிலான அனைத்திற்கும் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
  • அண்டங்கள் நெடுந்தொலைவில் தோன்றாதொழிதலால் அவை முடுக்குவிக்கப்பட்டு, ஐன்ஸ்டீனின் கோட்பாட்டால் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளை மீறுகின்றன.
  • அவர்களின் கண்டுபிடிப்புகள் ஆனது, எதிர்பார்க்கப்படும் ஈர்ப்பு நடத்தையில் இருந்து விலகுவதை, குறிப்பாக அபரிமிதமான தொலைவில், அண்டங்களின் அலைவு மாற்றம் போன்ற நிகழ்வைக் குறிக்கின்றன.
  • பேரண்டங்களின் தூரங்களைக் கடக்கும்போது, சில ​​கூடுதல் பரிசீலனைகள் தேவைப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்