அண்டத்தில் உள்ள தன் இனத்தையே உட்கவரும் நட்சத்திரம்
July 3 , 2022
880 days
415
- வானியலாளர்கள் முதன்முறையாக "தன் இனத்தையே ஒரு நட்சத்திரம் உட்கவருதல்" என்ற ஒரு நிகழ்வைக் கண்டறிந்துள்ளனர்.
- இதில், ஒரு அழிந்த நட்சத்திரமானது அதன் கோள்கள் அமைப்பின் உள் மற்றும் வெளிப் புறப் பகுதிகளிலிருந்து விண்வெளி சார்ந்தச் சிதிலங்களை உட்கவருகிறது.
- நமது சூரியனைப் போன்ற குறைந்த நிறை கொண்ட ஒரு நட்சத்திரம் தனது அணு எரிபொருளின் பெரும்பகுதியை வெளிவிடும் போது ஒரு வெண்ணிற குறு நட்சத்திரம் உருவாகிறது.
- இது பொதுவாக மிகவும் அடர்த்தியாகவும், ஒளி மங்கியதாகவும், ஒரு கோளின் அளவினை ஒத்ததாகவும் இருக்கும்.
- இது குறைந்த மற்றும் நடுத்தர நிறை கொண்ட சில நட்சத்திரங்களின் உருவாக்கத்தினுடைய ஒரு கடைசி நிலையாகும்.
Post Views:
415