TNPSC Thervupettagam

அண்டார்டிகாவினை நோக்கிய 41வது அறிவியல் ஆய்வுப் பயணம்

November 24 , 2021 1006 days 449 0
  • இது கோவாவிலுள்ள தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தினால் மேற்கொள்ளப் படுகிறது.
  • இந்த ஆராய்ச்சி மையமானது புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு சுயாதீன தன்னாட்சி நிறுவனமாகும்.
  • 1981 ஆம் ஆண்டில் இந்திய அண்டார்டிகா திட்டங்கள் தொடங்கப் பட்டன.
  • இந்தத் திட்டங்கள் அண்டார்டிகா பகுதியில் மூன்று நிரந்தர ஆராய்ச்சி நிலையங்களை அமைப்பதில் உதவின.  அவை,
    • தக்சின் கங்கோத்ரி – 1983 
    • மைத்ரி – 1988 மற்றும்
    • பாரதி – 2012

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்