TNPSC Thervupettagam

அண்டார்டிகாவில் கண்டறியப்பட்ட விண்கல்

February 6 , 2023 532 days 311 0
  • சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் குழு ஒன்று, அண்டார்டிக்கா பகுதியில் கண்டத்தில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட மிகப்பெரிய ஒரு விண்கல் உட்பட ஐந்து புதிய விண் கற்களை கண்டுபிடித்துள்ளது.
  • இந்த அரிய விண்கல்லானது ஒரு கிர்ணி பழ அளவினை ஒத்த, ஆனால் 17 பவுண்டுகள் (7.7 கிலோ கிராம்) எடையுள்ளதாக இருக்கிறது.
  • கடந்த நூற்றாண்டில் அண்டார்டிகா பகுதியிலிருந்து மட்டும் சுமார் 45,000 விண்கற்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்