TNPSC Thervupettagam

அண்டார்டிகாவில் கோவிட்-19

January 1 , 2021 1350 days 710 0
  • கோவிட்-19 தொற்று பரவிய கடைசியான கண்டம் அண்டார்டிகா ஆகும்.
  • இந்தக் கொள்ளை நோயானது தற்போது பூமியில் உள்ள அனைத்துக் கண்டங்களிலும் பரவி உள்ளது.
  • சிலி நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் அண்டார்டிகாவில் உள்ள 2 இராணுவத் தளங்களில் கோவிட் நோய்த் தொற்றை உறுதி செய்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்