TNPSC Thervupettagam

அண்டார்டிகாவில் மிக அதிக வெப்பநிலை பதிவு

February 17 , 2020 1746 days 657 0
  • அண்டார்டிகா முதன்முறையாக அதன் அதிகபட்ச வெப்பநிலையான 20.75 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது என்று உலக வானிலை அமைப்பானது அறிவித்துள்ளது.
  • இதுவரை, இங்கு மிக அதிகபட்சமாக 18.3 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையானது 1982 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் பதிவாகி இருந்தது.
  • எல் நினோ மற்றும் பெருங்கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்களால் இங்கு அதிக வெப்பநிலையானது பதிவாகி இருந்தது.
  • அண்டார்டிக் பகுதியானது உலகில் 70%க்கும் அதிகமான தூய்மையான நீரைச் சேமிக்கின்றது.
  • இது உருகினால், கடல் மட்டமானது 50 முதல் 60 மீட்டர் வரை அதிகரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்