TNPSC Thervupettagam

அண்டார்டிகா முழுவதுமான தனிநபர் பயணம் - முதல் நபர்

December 29 , 2018 2157 days 715 0
  • அமெரிக்காவைச் சேர்ந்த சாகசக்காரரான கோலின் ஒ பிரடி அண்டார்டிகா முழுவதும் தனி நபராக எவ்வித உதவியும் ஆதரவுமின்றி பயணம் மேற்கொண்ட முதல் நபராகியுள்ளார்.
  • இவர் வடக்கிலிருந்து தெற்காக இந்த உறைந்த கண்டத்தின் சுமார் 1000 மைல்கள் (1600 கி.மீ) தூரத்தினைக் கடந்து முடிக்க சுமார் 54 நாட்கள் எடுத்துக் கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்