அண்டார்டிக் பகுதியில் உள்ள சீனாவின் ஐந்தாவது அறிவியல் முகாமிற்கு குயின்லிங் நிலையம் என்று அதிகாரப் பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளது.
இது அண்டார்டிகாவில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது சீன ஆராய்ச்சி தளம் மற்றும் இது ஆண்டு முழுவதும் செயல்படும்.
சீன நாடானது 1985 முதல் 2014 வரை அண்டார்டிக் பகுதியில் ஏற்கனவே சோங்ஷான், டைஷான், குன்லுன் மற்றும் கிரேட் வால் எனப்படும் நான்கு ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றைக் கட்டமைத்துள்ளது.