TNPSC Thervupettagam

அண்ணா உணவகங்கள்

July 12 , 2018 2200 days 659 0
  • மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட அண்ணா உணவகங்களை மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஆந்திரப் பிரதேச முதல்வர் N.சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிமைப்பொருள் வழங்கும் துறை ஆகியவற்றுடன் இணைந்து அக்க்ஷய பாத்திரா பவுண்டேஷன் இத்திட்டத்தினை அமல்ப்படுத்தி உணவுகளை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்