TNPSC Thervupettagam

அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை

January 31 , 2023 664 days 388 0
  • அமெரிக்க நாட்டின் முதலீட்டு ஆலோசனை வழங்கீட்டு நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஒரு அறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமப் பங்குகள் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.
  • அதானி குழுமம் மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
  • உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
  • ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் பல பெரிய நிறுவனங்களில் நடந்த ஊழல்களை வெளிக் கொண்டு வருகிறது.
  • தற்போது இந்த மோசடிகளின் அறிக்கையை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • இது சமபங்கு, கடன் மற்றும் பங்குகள் ஆகியவற்றினைப் பகுப்பாய்வு செய்யும் ஒரு தடயவியல் நிதி ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்