அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் (APSEZ)
July 25 , 2020
1587 days
586
- இந்தியப் போட்டி ஆணையமானது APSEZயினால் ஆந்திரப் பிரதேசத்தில் கிருஷ்ணாப் பட்டினம் துறைமுக நிறுவனத்தின் கையகப்படுத்தலுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- APSEZ (Adani Ports and Special Economic Zone Limited) என்பது வாடிக்கையாளரை எதிர்கொள்ளும் ஒரு ஒருங்கிணைந்த துறைமுகக் கட்டமைப்பு சேவை வழங்குநராகும்.
- தற்பொழுது இது குஜராத், கோவா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா ஆகிய 6 கடல்சார் மாநிலங்களில் 18 உள்நாட்டுத் துறைமுகங்களை நிர்வகிக்கின்றது.
Post Views:
586