இது அதானி குழுமத்தின் ஒரு விளையாட்டுத்துறைப் பிரிவாகும்.
இது இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் (IOA) ஒரு நீண்ட கால முதன்மை நிதி ஆதரவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது வரவிருக்கும் பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022, ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 மற்றும் பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2024 ஆகியவற்றின் போது இந்தியா சார்பாக பங்கேற்கும் அணிக்கான அதிகாரப்பூர்வப் பங்குதாரராக இருக்கும்.
இது முன்னதாக 2021 ஆம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்கின் போது இந்தியக் குழுவுடன் தொடர்புடையது.