TNPSC Thervupettagam

அதிகக் கடன் பெறும் மாநிலங்கள்

May 4 , 2023 444 days 259 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் தகவலின் படி, தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கடன் பெறும் மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது.
  • கடந்த 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் தமிழகம் சுமார்  ரூ.68 ஆயிரம் கோடிகள் அளவிற்குக் கடனைப் பெற்றுள்ளது.
  • தமிழகத்திற்கு அடுத்தபடியாக ஆந்திரா ரூ.51,860 கோடியும், மகாராஷ்டிரா ரூ.50 ஆயிரம் கோடியும் கடனாகப் பெற்றுள்ளன.
  • கடந்த 2 நிதியாண்டுகளிலும் அதிகக் கடன் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு இருந்தது.
  • இந்த இரண்டு நிதியாண்டுகளுடன் ஒப்பிடும்போது, 2022-23 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் சற்று குறைந்துள்ளது.
  • அதே நேரத்தில், மத்திய நிதிக் குழு பரிந்துரைத்தக் கடன் தொகையை விட, தமிழகம் குறைவாகவே கடன் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்