TNPSC Thervupettagam

அதிகச் செலவுடைய நகரங்கள் - மும்பை

July 1 , 2019 1845 days 804 0
  • மும்பை நகரமானது இந்தியாவின் மிக அதிகச் செலவுடைய நகரமாகவும் ஆசியாவில் அதிகச் செலவுடைய முதல் 20 நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது.
  • மும்பையில் உள்ள வீடுகளின் விலையானது உலகிலேயே மிக உயர்ந்ததாக உள்ளது.
  • இந்தக் கணக்கெடுப்பானது மெர்சர் குழுமத்தால் வெளியிடப்பட்டது.
  • புதுடெல்லி (118), சென்னை (154), பெங்களூரு (179) மற்றும் கொல்கத்தா (189) ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ள இதர இந்திய நகரங்களாகும்.
  • தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகின் அதிகச் செலவுடைய நகரமாக ஹாங்காங் நகரமும் அதனைத் தொடர்ந்து டோக்கியோ, சிங்கப்பூர் மற்றும் சியோல் ஆகிய நகரங்களும் உள்ளன.
  • உலகின் மிகக் குறைந்தச் செலவுடைய நகரங்களாக துனிஸ் (209), தாஷ்கண்ட் (208), கராச்சி (207) ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்