TNPSC Thervupettagam

அதிகமாக சம்பளம் பெறும் தடகள வீரர்

October 20 , 2018 2100 days 618 0
  • கேனலோ அல்வரேஸ், விளையாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
  • 5 ஆண்டுகளுக்கான 11 குத்துச் சண்டைப் போட்டிகளுக்காக ‘ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரீமிங் சர்வீஸ் DAZN’ உடனான கேன்லோ அல்வரேஸின் ஒப்பந்த மதிப்பு 365 மில்லியன் டாலர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்