TNPSC Thervupettagam

அதிகுறை திசைவேக மண்டலங்கள்

July 23 , 2023 364 days 225 0
  • பூமியின் ஆழ்பகுதியில், எவரெஸ்ட் சிகரத்தை விட மூன்று முதல் நான்கு மடங்கு உயரமான மலைகள் இருப்பது சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
  • அவற்றின் உயரம் 24 மைல்களுக்கு (38 கிலோமீட்டர்) மேல் இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இந்தக் குழுவானது அண்டார்டிகாவில் உள்ள நில அதிர்வு மையங்களின் தரவுகளைப் பயன்படுத்தி, அதிகுறை திசைவேக மண்டலங்கள் எனப்படுகின்ற இந்தப் பிரமாண்ட மலைத் தொடர்களை அடையாளம் கண்டுள்ளது.
  • அவை பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் தோராயமாக 2,900 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கருவம் மற்றும் மூடகத்திற்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் அமைந்து உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்